Avaraipol Lyrics in Tamil & English
Chorus
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை (×2)
அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்
Ullaththil avaraippol ullamae illai
Ulagaththil avaraippol evarumillai (×2)
Anpaana thaevan arumaiyaana thaevan
Endrendrum kaaththidum kaividaatha thaevan
Verse 1
அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே (×2)
அறைந்தனர் சிலுவையிலே
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான் (×2)
Azhiyum ivvulagil
Azhiyaatha thaevan
Anpodu meettida ulagil vanthaarae (×2)
Arainthanar siluvaiyilae
Avarukkaay vaazhnthiduvaen – naan (×2)
Verse 2
கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் (×2)
காத்திடுவார் இன்றும் என்றும்
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான் (×2)
Kavalaigal peruga
Kashdangal nerukka
Karambidiththu ennai endrum nadaththiduvaar (×2)
Kaaththiduvaar indrum endrum
Avarukkaay vaazhnthiduvaen – naan (×2)
Avaraipol PPT – PowerPoint Slides
Download உள்ளத்தில் அவரைப்போல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.