Avare Ennai Endrum Kaanbavar Lyrics in Tamil & English
Chorus
அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவர் அவரே (×2)
Avarae ennai endrum kaanbavar avarae
Ennai endrum nadathuvaar avarae
Ennoadu iruppavar avarae (×2)
Verse 1
தண்ணீர் மீது நடந்தார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (×2)
Thanneer meedhu nadandhaar
Avar kaatraiyum kadalaiyum adhattinaar
Uyirthezhundha dhaevan avar
Avar ennoadendrum irukkinraar (×2)
Verse 2
நமக்காக மரித்தார் அவர்
நமக்காக உயிர்த்தார்
நம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார் (×2)
Namakkaaga marithaar avar
Namakkaaga uyirthaar
Nam paavam kazhuva thannai
Siluvaiyilae avar thandhaar (×2)
Verse 3
மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார் (×2)
Maegangal naduvil idi
Muzhakkathin thoniyil
Raajaadhi raajaavaai indha
Agilathai aalugai seivaar (×2)
Verse 4
இயேசுவே அதிகாரம்
நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே (×2)
Yaesuvae adhikaaram
Niraindhavar yaesuvae
Agilathai aalbavar yaesuvae
Ulagathin ratchagar yaesuvae (×2)
Avare Ennai Endrum Kaanbavar PPT – PowerPoint Slides
Download அவரே என்னை என்றும் காண்பவர் அவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.