Azhaithavare Lyrics in Tamil & English
Chorus
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே (×2)
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் (×2)
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் (×2)
Azhaiththavarae azhaiththavarae
En oozhiyaththin aathaaramae (×2)
Eththanai ninthaigal eththanai thaevaigal
Enai soozhanindraalum ummai paarkkindraen (×2)
Uththama oozhiyan endru neer sollidum
Oru vaarththai kaettida unmaiyaay odugiraen (×2)
Verse 1
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே (×2)
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே (×2)
Veenaana pugazhchigal enakkingu vaendaamae
Pathavigal perumaigal oru naalum vaendaamae (×2)
Oozhiyap paathaiyil ondru mattum pothumae
Appaa un kaalkalin suvadugal pothumae (×2)
Verse 2
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே (×2)
Vimarsana uthadugal manamsora vaiththaalum
Malaibondra thaevaigal sabai naduvil nindraalum
Azhaiththavar endrumae vilaguvathillaiyae
Kirubaiyin varangalum kuraivathum illaiyae (×2)
Azhaithavare PPT – PowerPoint Slides
Download அழைத்தவரே அழைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.