Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Azhaiththavar neer irukka Lyricsஅழைத்தவர் நீர் இருக்க

Azhaiththavar neer irukka Lyrics in Tamil & English

Chorus

அழைத்தவர் நீர் இருக்க

உம் வார்த்தை துணை இருக்க (×2)

எனக்கென்ன கவலை

இனி எனக்கென்ன கவலை (×2)

அழைத்தவர் (×2)

Azhaiththavar neer irukka

Um vaarththai thunai irukka (×2)

Enakkenna kavalai

Ini enakkenna kavalai (×2)

Azhaiththavar (×2)

Verse 1

அத்திமரம் துளிர் விடல

திராட்சை செடி பலன் தரல (×2)

பஞ்சத்தில் நான் விதைத்தும்

பலன் தர நீர் இருக்க (×2)

எனக்கென்ன (×2)

Aththimaram thulir vidala

Thiraatchai sedi palan tharala (×2)

Panjsaththil naan vithaiththum

Palan thara neer irukka (×2)

Enakkenna (×2)

Verse 2

செங்கடலின் ஆழமோ

புயல் காற்றின் சீற்றமோ

அக்கினி சூளையோ

பார்வோனின் சேனையோ

எனக்காய் யுத்தம் செய்ய

எப்போதும் நீர் இருக்க (×2)

Sengadalin aazhamo

Puyal kaatrin seetramo

Akkini soolaiyo

Paarvonin saenaiyo

Enakkaay yuththam seyya

Eppothum neer irukka (×2)

Azhaiththavar neer irukka PPT – PowerPoint Slides

Download அழைத்தவர் நீர் இருக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A