Um sitham neerai vera oppukodukuren Lyrics in Tamil & English
Chorus
உம் சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுக்குறேன்
உம் சித்தம் நிறைவேற்றும்
Um siththam niraivaera oppukkodukkuraen
Um siththam niraivaetrum
Verse 1
என் தாயின் கருவிலே வேர் பிரித்து
என்னை தெரிந்து கொண்டீர்
என்னை வழி நடத்துகிறீர்
En thaayin karuvilae vaer piriththu
Ennai therinthu kondeer
Ennai vazhi nadaththugireer
Verse 2
என் கால்கள் சருகின நேரமெல்லாம்
உம் கிருபையால் என்னை தூக்கி பிடித்தீர்
உம் கிருபையால் என்னை தூக்கி சுமந்தீர்
En kaalkal sarugina naeramellaam
Um kirubaiyaal ennai thookki pidiththeer
Um kirubaiyaal ennai thookki sumantheer
Verse 3
சத்ருவின் மத்தியில் நான் நிற்கும் வேளையில்
எனக்கு சிறகு தந்து
உயர பறக்க செய்கிறீர்
Sathruvin maththiyil naan nirkum vaelaiyil
Enakku siragu thanthu
Uyara parakka seykireer
Um sitham neerai vera oppukodukuren PPT – PowerPoint Slides
Download உம் சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுக்குறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.