Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Pithave Um Unmai Periyathe Lyricsதேவ பிதாவே! உம் உண்மை பெரிதே

Artist to be confirmedFaithThanksgivingPraise

Deva Pithave Um Unmai Periyathe Lyrics in Tamil & English

Verse 1

தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே

மனம் மாற மாந்தன் அல்லவே நீர்

மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும்

இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே

உம் உண்மை பெரிதே (×2)

காலை தோறும் புதுக்கிருபையே

என் தேவை யாவும் உம் கரம் தந்ததே

உம் உண்மை பெரிதே என் மீதிலே

Thaeva pithaavae! um unmai perithae

Manam maara maanthan allavae neer

Maaraa um manathurukkam nilaikkum

Indru pol endrum neer nilaippeerae

Um unmai perithae (×2)

Kaalai thorum puthukkirubaiyae

En thaevai yaavum um karam thanthathae

Um unmai perithae en meethilae

Verse 2

வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும் ,

சூரிய சந்திர விண்மீன்களும் ,

படைப்பனைத்துடன் சாட்சி பகரும்

உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே

Veyilum , paniyum , vithaipparuppum ,

Sooriya santhira vinmeengalum ,

Padaippanaiththudan saatchi pagarum

Um paerunmai , irakkam , anpirkae

Verse 3

சமாதானத்துடன் பாவ மன்னிப்பும்

மகிழ் பிரசன்னமும் வழிகாட்ட

இன்றைய பெலனும், நாளை நம்பிக்கை ,

ஆசி பல்லாயிரம் நான் பெற்றேனே

Samaathaanaththudan paava mannippum

Magizh pirasannamum vazhigaatta

Indraiya pelanum, naalai nambikkai ,

Aasi pallaayiram naan petraenae

Deva Pithave Um Unmai Periyathe PPT – PowerPoint Slides

Download தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D