Deva Puthiran Vanthaar Lyrics in Tamil & English
Chorus
தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் (×2)
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
கன்னிமாதாவின் கோமகனாய் (×2)
—————
Thaeva puththiran vanthaar poologaththil
Raaja raajan paalaganaay (×2)
Aaduvom paaduvom
Paattukkal naam paaduvom
Kannimaathaavin komaganaay (×2)
—————
Verse 1
காத்திருந்த அந்த ஜெனம்
கண்டது ஆச்சர்ரிய விந்தை (×2)
அன்பு கோண்டவராம் என்
இயேசு ராஜன்
பூலோகம் ரட்சிக்க வந்தார் (×2)
Kaaththiruntha antha jenam
Kandathu aachatriya vinthai (×2)
Anpu kondavaraam en
Yesu raajan
Poologam ratchikka vanthaar (×2)
Chorus
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் … ஆ…..
இந்த பூவில்… ஆ…..
கன்னிமாதாவின் கோமகனாய் (×2)
—————
Aaduvom paaduvom
Paattukkal naam paaduvom
Thaevaraajan … aa…..
Intha poovil… aa…..
Kannimaathaavin komaganaay (×2)
—————
Verse 2
என்னை தேடி என் தெய்வம்
என்னினில்லானந்தம் தந்து (×2)
தேவாதி தேவன் என்
இயேசு ராஜன்
இருளில் பேரொளியாய் (×2)
Ennai thaedi en theyvam
Enninillaanantham thanthu (×2)
Thaevaathi thaevan en
Yesu raajan
Irulil paeroliyaay (×2)
Chorus
தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் (×2)
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
கன்னிமாதாவின் கோமகனாய் (×4)
Thaeva puththiran vanthaar poologaththil
Raaja raajan paalaganaay (×2)
Aaduvom paaduvom
Paattukkal naam paaduvom
Kannimaathaavin komaganaay (×4)
Deva Puthiran Vanthaar PPT – PowerPoint Slides
Download தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.