Deva Prasannam Lyrics in Tamil & English
Chorus
தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்
என் வாழ்வில் ஆனந்தமே
வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்
மணவாளனின் பிரசன்னமே
Thaeva pirasannam ennai moodum pothellaam
En vaazhvil aananthamae
Vaanjsaiyellaam aekkamellaam
Manavaalanin pirasannamae
Verse 1
நான் தனிமையில் நிற்கும் போது
உம் பிரசன்னம் துணையானதே
நான் சோர்புற்ற வேளைகளில்
உம் பிரசன்னம் பெலனானதே
Naan thanimaiyil nirkum pothu
Um pirasannam thunaiyaanathae
Naan sorputra vaelaigalil
Um pirasannam pelanaanathae
Verse 2
நான் கலங்கின காலங்களில்
உம் பிரசன்னம் களிப்பானதே
என் துக்கத்தின் நேரங்களில்
உம் பிரசன்னம் பேரின்பமே
Naan kalangina kaalangalil
Um pirasannam kalippaanathae
En thukkaththin naerangalil
Um pirasannam paerinpamae
Deva Prasannam PPT – PowerPoint Slides
Download தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.