Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Prasannam - Eva. Antolynjat Lyricsதேவ பிரசன்னம்

Artist to be confirmedWorshipFaith

Deva Prasannam - Eva. Antolynjat Lyrics in Tamil & English

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம் (×2)

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam (×2)

Verse 1

நான் நடக்கும் போதும் உறங்கும் போதும்

விழிக்கும் போதும் என்னை முடிய பிரசன்னம் (×2)

Naan nadakkum pothum urangum pothum

Vizhikkum pothum ennai mudiya pirasannam (×2)

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம் (×2)

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam (×2)

Verse 2

என் பாதை மாறாமல் ஒரு சேதம் அணுகாமல்

நான் விழுந்து விடாமல் என்னை காத்த பிரசன்னம் (×2)

நான் பாடும் போதும் நான் பேசும் போதும்

நான் துதிக்கும் போதும் என்னை மூடிய பிரசன்னம் (×2)

En paathai maaraamal oru saetham anugaamal

Naan vizhunthu vidaamal ennai kaaththa pirasannam (×2)

Naan paadum pothum naan paesum pothum

Naan thuthikkum pothum ennai moodiya pirasannam (×2)

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம்

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam

Verse 3

நான் கதறிய போதும் கண்ணிர் வடித்த போதும்

பிறர் தூற்றும் போதும் என்னை தேற்றிய பிரசன்னம் (×2)

Naan kathariya pothum kannir vadiththa pothum

Pirar thootrum pothum ennai thaetriya pirasannam (×2)

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம்

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam

Verse 4

கேரூபீன்கள் சேராபீன்கள் துதிக்கும் போதும்

உல்லாவும் பிரசன்னம் (×2)

Kaeroobeengal saeraabeengal thuthikkum pothum

Ullaavum pirasannam (×2)

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம்.

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam.

Verse 5

அதிகாலையில் என் ஆலயத்தில் நான் பாடும் போது

இறங்கி வந்த பிரசன்னம் (×2)

Athigaalaiyil en aalayaththil naan paadum pothu

Irangi vantha pirasannam (×2)

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம்.

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam.

Verse 6

பரலோகத்தின் நிழல் ஆட்டமாய் எபிநேசர்

ஆலயத்தில் இறங்கி வந்த பிரசன்னம் (×2)

Paralogaththin nizhal aattamaay ebinaesar

Aalayaththil irangi vantha pirasannam (×2)

Chorus

தேவ பிரசன்னம் அவர் அன்பின் பிரசன்னம்

ஜீவ பிரசன்னம் என்னை காக்கும் பிரசன்னம்.

Thaeva pirasannam avar anpin pirasannam

Jeeva pirasannam ennai kaakkum pirasannam.

Deva Prasannam - Eva. Antolynjat PPT – PowerPoint Slides

Download தேவ பிரசன்னம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D