Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Prasannamae Irangiyae Lyricsதேவ பிரசன்னமே

Artist to be confirmedHoly SpiritWorship

Deva Prasannamae Irangiyae Lyrics in Tamil & English

Chorus

தேவ பிரசன்னமே

இறங்கியே வந்திடுதே (×2)

தேவனின் மகிமை நம்மையெல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (×2)

இறங்கியே வந்திடுதே (×2)

Thaeva pirasannamae

Irangiyae vanthiduthae (×2)

Thaevanin magimai nammaiyellaam

Parisuththa sthalaththil mooduthae (×2)

Irangiyae vanthiduthae (×2)

Verse 1

தேவனின் நல்ல தூதர்கள்

நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார்

Thaevanin nalla thootharkal

Nammais sutrilum ingu nirkiraar

Verse 2

தேவனின் தூய அக்கினி

இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (×2)

Thaevanin thooya akkini

Ingu namakkullae irangi vanthiduthae (×2)

Verse 3

வானத்தின் அபிஷேகமே

இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (×2)

தேவனின் மகிமை நம்மையெல்லாம்

பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (×2)

இறங்கியே வந்திடுதே (×2)

Vaanaththin abishaegamae

Indru namakkullae nirambi vazhiyuthae (×2)

Thaevanin magimai nammaiyellaam

Parisuththa sthalaththil mooduthae (×2)

Irangiyae vanthiduthae (×2)

Deva Prasannamae Irangiyae PPT – PowerPoint Slides

Download தேவ பிரசன்னமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D