Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Pitha Enthan Meippen Allo Lyricsதேவ பிதா என்தன் மேய்ப்பன்

Deva Pitha Enthan Meippen Allo Lyrics in Tamil & English

Chorus

தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,

சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

Thaeva pithaa enthan maeyppan allo,

Sirumai thaazhchi adaigilanae .

Bridge

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்

அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.

சரணங்கள்

ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி

அடியேன் கால்களை நீதி என்னும்

நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்

நிதமும் சுகமாய் நடத்துகின்றார்.

சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,

சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;

வானபரன் என்னோடிருப்பார் ;

வளை தடியும் கோலுமே தேற்றும் .

பகைவர்க் கெதிரே ஒரு பந்தி

பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்

சுக தயிலம் கொண்டென் தலையைச்

சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,

ஆயுள் முழுவதும் என் பாத்ரம்

அருளும் நலமுமாய் நிரம்பும் ,

நேயன் வீட்டினில் சிறப்போடே ,

நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன்

Aavalathaay enaip paimbun mael

Avar maeyath thamar neer arulugindraar.

Saranangal

Aaththuman thannaik kulirappanni

Adiyaen kaalkalai neethi ennum

Naerththiyaam paathaiyil avar nimiththam

Nithamum sugamaay nadaththugindraar.

Saa nizhal pallath thirangidinum,

Satrum theenguk kandanjsaenae ;

Vaanabaran ennodiruppaar ;

Valai thadiyum kolumae thaetrum .

Pagaivark kethirae oru panthi

Paangaay enakken raerpaduththis

Suga thayilam konden thalaiyais

Subamaay abishaegam seykuvaar ,

Aayul muzhuvathum en paathram

Arulum nalamumaay nirambum ,

Naeyan veettinil sirappodae ,

Nedu naal kudiyaay nilaiththiruppaen

Deva Pitha Enthan Meippen Allo PPT – PowerPoint Slides

Download தேவ பிதா என்தன் மேய்ப்பன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Srinisha

More Tamil Christian songs starting with D