Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Kanmalaiyum Meetparumana Lyricsஎன் கன்மலையும் மீட்பருமான

Also searched as: En Kanmalaiyum Meetparumana Karthaavae

En Kanmalaiyum Meetparumana Lyrics in Tamil & English

Chorus

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே

என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் (×2)

En kanmalaiyum meedparumaana karththaavae

En ennangal en sorkal uganthathaagattum (×2)

Verse 1

துணிகர பாவ கிரியை

மேற்கொள்ள முடியாது (×2)

வசனம் தியானிப்பதால்

வாழ்வேன் பரிசுத்தமாய் (×2)

இயேசைய்யா இரட்சகரே

இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும்

Thunigara paava kiriyai

Maerkolla mudiyaathu (×2)

Vasanam thiyaanippathaal

Vaazhvaen parisuththamaay (×2)

Yesaiyyaa ratchagarae

Iraththaththaal kazhuvineerae – 2 – en kanmalaiyum

Verse 2

வார்த்தையின் வல்லமையால்

உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்

பாதையில் நடப்பதினால்

ஞானம் பெறுகின்றேன் – உம்

Vaarththaiyin vallamaiyaal

Uyirppikkappadugindraen – um

Paathaiyil nadappathinaal

Njaanam perugindraen – um

Verse 3

இதயம் மகிழ்கின்றது

வசனம் உட்கொள்வதால் – உம்

கண்கள் மிளிர்கின்றன

வார்த்தையின் வெளிச்சத்தினால் – உம்

Ithayam magizhkindrathu

Vasanam udkolvathaal – um

Kangal milirkindrana

Vaarththaiyin velichaththinaal – um

Verse 4

தங்கம் பொன்னைவிட

அதிகமாய் விரும்புகிறேன் (×2)

தேனின் சுவையை விட

சுவைத்து மகிழ்கின்றேன் (×2)

Thangam ponnaivida

Athigamaay virumbugiraen (×2)

Thaenin suvaiyai vida

Suvaiththu magizhkindraen (×2)

Verse 5

வாயின் சொற்களினால்

எச்சரிக்கப்படுகின்றேன் – உம்

கைக்கொண்டு வாழ்வதினால்

மிகுந்த பலனுண்டு

Vaayin sorkalinaal

Echarikkappadugindraen – um

Kaikkondu vaazhvathinaal

Miguntha palanundu

En Kanmalaiyum Meetparumana PPT – PowerPoint Slides

Download என் கன்மலையும் மீட்பருமான as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E