En Karthar Enthan Devaikalai Lyrics in Tamil & English
Chorus
என் கர்த்தர் எந்தன் தேவைகளை விசாரிப்பவர்
என்றும் என்னை மறந்திடாமல் ஆதரிப்பவர் (×2)
அவர் எந்தன் பெலனும் அரனுமானவர்
கர்த்தர் என்னை தப்புவிப்பவர் (×2)
En karththar enthan thaevaigalai visaarippavar
Endrum ennai maranthidaamal aatharippavar (×2)
Avar enthan pelanum aranumaanavar
Karththar ennai thappuvippavar (×2)
Verse 1
என்னை தேடி வந்து நித்தம் அவர் நடத்திடுவார்
தகப்பனை போல் தோள்களிலே சுமந்து தேற்றுவார் (×2)
பெற்றதாம் நன்மைகளை எண்ணி எண்ணியே
பேரன்பு கொண்டு நான் என்றும் பாடுவேன்-2-என் கர்த்தர்
Ennai thaedi vanthu niththam avar nadaththiduvaar
Thagappanai pol tholkalilae sumanthu thaetruvaar (×2)
Petrathaam nanmaigalai enni enniyae
Paeranpu kondu naan endrum paaduvaen-2-en karththar
Verse 2
என்னை பெயர் சொல்லி கூப்பிட்டவர் நித்தம் நடத்துவார்
என்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவர் (×2)
அனுதினமும் புது பெலனை தந்து நடத்துவார்
என்னை நிர்மூலமாவாமல் காத்திடுவார்-2- என் கர்த்தர்
Ennai peyar solli kooppittavar niththam nadaththuvaar
Ennai vaalaakkaamal yesu thalaiyaakkuvar (×2)
Anuthinamum puthu pelanai thanthu nadaththuvaar
Ennai nirmoolamaavaamal kaaththiduvaar-2- en karththar
En Karthar Enthan Devaikalai PPT – PowerPoint Slides
Download என் கர்த்தர் எந்தன் தேவைகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.