En kelvikellam pathil neengathaanappa Lyrics in Tamil & English
Chorus
என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா
குழப்பத்திற்கு விடை நீங்கதானப்பா (×2)
நீங்க இல்லாம வாழ முடியல
நீங்க இல்லாம ஒன்னும் முடியல (×2)
En kaelvikkellaam pathil neengathaanappaa
Kuzhappaththirku vidai neengathaanappaa (×2)
Neenga illaama vaazha mudiyala
Neenga illaama onnum mudiyala (×2)
Verse 1
உமது கரத்திலே நன்மையை பெற்ற நான்
தீமையும் பெற வேண்டுமோ (×2)
ஏன் அப்பா கொடுத்தீங்க
எதுக்குப்பா எடுத்தீங்க (×2)
கேள்வி கேட்க தைரியம் இல்லையே
உங்களை பார்த்து கேள்வி
கேட்க தைரியம் இல்லையே
Umathu karaththilae nanmaiyai petra naan
Theemaiyum pera vaendumo (×2)
Aen appaa koduththeenga
Ethukkuppaa eduththeenga (×2)
Kaelvi kaedka thairiyam illaiyae
Ungalai paarththu kaelvi
Kaedka thairiyam illaiyae
Verse 2
உபத்திரவப்பட்டவனின் உபத்திரவத்தை
அற்பமாய் எண்ணாதவரே (×2)
ஏன்ப்பா இப்படி எதுக்குப்பா இப்படி (×2)
கேள்வி கேட்க தைரியம் இல்லையே
உங்களை பார்த்து கேள்வி
கேட்க தைரியம் இல்லையே
Ubaththiravappattavanin ubaththiravaththai
Arpamaay ennaathavarae (×2)
Aenppaa ippadi ethukkuppaa ippadi (×2)
Kaelvi kaedka thairiyam illaiyae
Ungalai paarththu kaelvi
Kaedka thairiyam illaiyae
En kelvikellam pathil neengathaanappa PPT – PowerPoint Slides
Download என் கேள்விக்கெல்லாம் பதில் நீங்கதானப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.