En Kannerai Ellam Kaanbavarae Lyrics in Tamil & English
Chorus
என் கண்ணீரையெல்லாம் காண்பவரே
என் கதறலையெல்லாம் கேட்பவரே (×2)
நான் உடைக்கப்பட்ட நேரம்
கலங்கி நின்ற வேளை
என்னை தூக்கி என்றும் சுமப்பவரே (×2)
En kanneeraiyellaam kaanpavarae
En katharalaiyellaam kaedpavarae (×2)
Naan udaikkappatta naeram
Kalangi nindra vaelai
Ennai thookki endrum sumappavarae (×2)
Verse 1
பாவத்திலிருந்த என்னை தூக்கினீரே
ஜீவன் கொடுத்து என்னை மீட்டீரே (×2)
உம் இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் காருண்யத்தால் என்னை தேற்றினீர் (×2)
சிலுவையில் எனக்காய் மரித்தவரே (×4)
Paavaththiliruntha ennai thookkineerae
Jeevan koduththu ennai meetteerae (×2)
Um iraththaththinaal ennai kazhuvineer
Um kaarunyaththaal ennai thaetrineer (×2)
Siluvaiyil enakkaay mariththavarae (×4)
En Kannerai Ellam Kaanbavarae PPT – PowerPoint Slides
Download என் கண்ணீரையெல்லாம் காண்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.