En Karthar Seiya Ninaithadhu Lyrics in Tamil & English
Chorus
என் கர்த்தர் செய்ய நினைத்தது
அது தடைபடாது என் தேவன்
என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு (×2)
En karththar seyya ninaiththathu
Athu thadaibadaathu en thaevan
Ennai aaseervathiththaal thaduppathu yaaru (×2)
Bridge
என் தேவனால் நான் உயருவேன்
என் தேவனால் நான் பெருகுவேன் (×2)
நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்
அதை பார்க்கும் – என்னைச்
En thaevanaal naan uyaruvaen
En thaevanaal naan peruguvaen (×2)
Nichayam nadakkum – 2 sutriyulla kangal
Athai paarkkum – ennais
Verse 1
நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே
நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே
நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரே
நான் தனித்து நின்றபோது I AM WITH YOU
என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து .
நான் உன்னை விட்டு விலகேன் !
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே (×2)
Naan kalangi nindrabothu kalangaathae endraarae
Naan thaniththu nindrabothu naan irukkiraen endraarae
Nan kalangi nindrabothu DON ‘ T FEAR endraarae
Naan thaniththu nindrabothu I AM WITH YOU
Endraarae karththar enthan karam pidiththu .
Naan unnai vittu vilagaen !
Naan unnai endrum kaividaen endraarae (×2)
Verse 2
நான் முடியாது என்றபோது முடியும் என்றாரே
நான் மனம் தளர்ந்தபோது தளராதே என்றாரே
நான் முடியாது என்றபோது DON ‘ T GIVE UP என்றாரே
நான் மனம் தளர்ந்தபோது TRY AGAIN என்றாரே
கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய்
யாவும் செய்வேன் உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே (×2)
Naan mudiyaathu endrabothu mudiyum endraarae
Naan manam thalarnthabothu thalaraathae endraarae
Naan mudiyaathu endrabothu DON ‘ T GIVE UP endraarae
Naan manam thalarnthabothu TRY AGAIN endraarae
Karththar enthan arugil nindru naan unakkaay
Yaavum seyvaen un thaevai paarththuk kolvaen endraarae (×2)
Bridge
என் தேவனால் முன்னேறுவேன் என் தேவனால் மதிலை தாண்டுவேன் (×2)
நிச்சயம் நடக்கும் (×2)
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – என்னைச்
En thaevanaal munnaeruvaen en thaevanaal mathilai thaanduvaen (×2)
Nichayam nadakkum (×2)
Sutriyulla kangal athai paarkkum – ennais
En Karthar Seiya Ninaithadhu PPT – PowerPoint Slides
Download என் கர்த்தர் செய்ய நினைத்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.