En Kanneerukku Badhil Lyrics in Tamil & English
Chorus
என் கண்ணீருக்கு பதில் தாங்க இயேசப்பா
என் கண்ணீரெல்லாம் துருத்தியில் உள்ளதப்பா (×2)
கலங்கி தவித்தேன் கதறி அழுதேன்
கர்த்தர் உம் கரத்தால் என்னைத் தாங்கினீர் -2 என் கண்ணீருக்கு
En kanneerukku pathil thaanga yesappaa
En kanneerellaam thuruththiyil ullathappaa (×2)
Kalangi thaviththaen kathari azhuthaen
Karththar um karaththaal ennaith thaangineer -2 en kanneerukku
Verse 1
வனாந்திர பாதையிலே கதறி நான் அழுதேன் (×2)
பிள்ளையின் அழுகுரல் கேட்டீரையா
ஜீவ நீரூற்றை தந்தீரையா (×2)
எல்-ரோயி நீர்தானையா என்னையும் கண்டீரையா -2 என் கண்ணீருக்கு
Vanaanthira paathaiyilae kathari naan azhuthaen (×2)
Pillaiyin azhugural kaetteeraiyaa
Jeeva neerootrai thantheeraiyaa (×2)
El-royi neerthaanaiyaa ennaiyum kandeeraiyaa -2 en kanneerukku
Verse 2
துக்கத்தில் நான் பிறந்தேன் துக்கித்து நான் அழுதேன் (×2)
அடிமையின் விண்ணப்பம் கேளும் என்றேன்
ஆண்டவர் எல்லையை பெரிதாக்கினீர் (×2)
யெகோவா நீர்தானையா உயர்த்தி வைத்தீரையா -2 என் கண்ணீருக்கு
Thukkaththil naan piranthaen thukkiththu naan azhuthaen (×2)
Adimaiyin vinnappam kaelum endraen
Aandavar ellaiyai perithaakkineer (×2)
Yegovaa neerthaanaiyaa uyarththi vaiththeeraiyaa -2 en kanneerukku
Verse 3
உள்ளம் உடைக்கப்பட்டேன் ஆலயத்தில் அழுதேன் (×2)
இருதயம் உம்மிடம் ஊற்றி விட்டேன்
உள்ளத்தின் வேண்டுதல் கேட்டீரையா (×2)
சாலோம் நீர்தானையா சந்தோஷம் தந்தீரையா -2 என் கண்ணீருக்கு
Ullam udaikkappattaen aalayaththil azhuthaen (×2)
Iruthayam ummidam ootri vittaen
Ullaththin vaenduthal kaetteeraiyaa (×2)
Saalom neerthaanaiyaa santhosham thantheeraiyaa -2 en kanneerukku
En Kanneerukku Badhil PPT – PowerPoint Slides
Download என் கண்ணீருக்கு பதில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.