En pechchilum moochilum endrum iruppavare Lyrics in Tamil & English
Verse 1
என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
என் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே
நீர் மாத்திரமே வாழ்விலே போதுமே
உம் அன்பிலே மூழ்கிட வேண்டுமே
En paechilum moochilum endrum iruppavarae
En ennangal aekkangal yaavum arinthavarae
Neer maaththiramae vaazhvilae pothumae
Um anpilae moozhkida vaendumae
Chorus
என் பார்வை நீங்கதான்
என் பேச்சும் நீங்கதான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான் (×2)
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான்
En paarvai neengathaan
En paechum neengathaan
En ennam en aekkam neengathaan (×2)
En ennam en aekkam neengathaan
Verse 2
என் கண்களுக்கு கலிக்கம் போடுங்கப்பா
நான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் (×2)
நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்
நான் எந்நாளும் உம்மை நோக்கி பார்க்கணும்
En kangalukku kalikkam podungappaa
Naan ummai mattum nokki paarkkanum (×2)
Naan eppothum ummai nokki paarkkanum
Naan ennaalum ummai nokki paarkkanum
Verse 3
நீங்க கடிந்து கொள்ளும் போது சோராதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும் (×2)
உங்க அன்பை எப்போதும் மறவாதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும்
Neenga kadinthu kollum pothu soraathirukkanum
Unga anpai ennaalum maravaathirukkanum (×2)
Unga anpai eppothum maravaathirukkanum
Unga anpai ennaalum maravaathirukkanum
En pechchilum moochilum endrum iruppavare PPT – PowerPoint Slides
Download என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.