Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Piriyamae En Velichamae Lyricsஎன் பிரியமே

En Piriyamae En Velichamae Lyrics in Tamil & English

Chorus

என் பிரியமே

என் வெளிச்சமே

என் அன்பரே

என் வாழ்வே (×2)

En piriyamae

En velichamae

En anparae

En vaazhvae (×2)

Verse 1

[என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்

உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர்] (×2)

{ஜீவா நீரூற்று நீர்

என்னை நிறபிடுமே} (×2)

[ennai eduththu niruththi vaiththeer

Unthan kaigalil thookki kondeer] (×2)

{jeevaa neerootru neer

Ennai nirabidumae} (×2)

Verse 2

[எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்

உந்தன் தோழினில்

சுமந்து செண்ட்றீர்] (×2)

{அன்பின் அடைக்கலம் நீர்

என்னை அனைதிடுமே} (×2)

[enthan kanneerai thudaiththu videer

Unthan thozhinil

Sumanthu sendreer] (×2)

{anpin adaikkalam neer

Ennai anaithidumae} (×2)

En Piriyamae En Velichamae PPT – PowerPoint Slides

Download என் பிரியமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E