En Vazhvin Aanantham Neerae Lyrics in Tamil & English
Chorus
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே (×2)
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன் (×2)
En vaazhvin aanantham neerae
Endrendrum pothum enakku neerae (×2)
Ummaiyae kan mun vaiththae
Ulagai maranthu ponaen (×2)
Verse 1
பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே
மாறாத நம்பிக்கையும் நீரே (×2)
மாறிப் போய்விடும் மானிடர் அன்பு
மாறிடாத இம்மானுவேல் நீரே (×2)
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே
Petrorum neerae en sonthangalum neerae
Maaraatha nambikkaiyum neerae (×2)
Maarip poyvidum maanidar anpu
Maaridaatha immaanuvael neerae (×2)
Ummaiyae kan mun vaiththae
Ulagai maranthu ponaen
En vaazhvin aanantham neerae
Endrendrum pothum enakku neerae
Verse 2
மனதின் பாரங்கள் நெருக்கும் வேளையில்
மன்னவா உம் பாதம் சேருவேன் (×2)
திருவாய் மொழிதனை கேட்கும் வேளையில்
மன துயரம் மறைந்து போகுதே (×2)
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே
Manathin paarangal nerukkum vaelaiyil
Mannavaa um paatham saeruvaen (×2)
Thiruvaay mozhithanai kaedkum vaelaiyil
Mana thuyaram marainthu poguthae (×2)
Ummaiyae kan mun vaiththae
Ulagai maranthu ponaen
En vaazhvin aanantham neerae
Endrendrum pothum enakku neerae
Verse 3
ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்
அதிசயமாய் தினம் நடத்துகிறீர் (×2)
மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்
மகிழ்வோடு நான் வாழுவேன் (×2)
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே
Aanantha thailam anuthinamum thantheer
Athisayamaay thinam nadaththugireer (×2)
Magimaiyil saernthidum naal varaiyil
Magizhvodu naan vaazhuvaen (×2)
Ummaiyae kan mun vaiththae
Ulagai maranthu ponaen
En vaazhvin aanantham neerae
Endrendrum pothum enakku neerae
En Vazhvin Aanantham Neerae PPT – PowerPoint Slides
Download என் வாழ்வின் ஆனந்தம் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.