Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Veetai Sutrilum Thoodhar Lyricsஎன் வீட்டை சுற்றிலும்

Artist to be confirmedFaithCross

En Veetai Sutrilum Thoodhar Lyrics in Tamil & English

Chorus

என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே (×2)

இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே (×2)

En veettai sutrilum thoothar koottam vaendum theyvamae (×2)

Iraththa kottai katti en veettai kaakka vaendumae (×2)

Verse 1

வாதை எந்தன் வீட்டை என்றும் அணுக கூடாது (×2)

தீய்மை எந்தன் கூடாரத்தை தீண்ட கூடாது (×2)

சாத்தானின் தொந்தரவு இருக்ககூடாது (×2)

யெகோவா சபையோ (×4)

Vaathai enthan veettai endrum anuga koodaathu (×2)

Theeymai enthan koodaaraththai theenda koodaathu (×2)

Saaththaanin thontharavu irukkagoodaathu (×2)

Yegovaa sabaiyo (×4)

Verse 2

தொட்டதெல்லாம் தொலங்க செய்யும் எந்தன் தெய்வமே

நான் எடுக்கின்ற முயற்சியில் ஜெயம் தாருமே (×2)

வெற்றியின் பாதையில் நடத்திடுமே (×2)

யெகோவா நிசியே (×4)

Thottathellaam tholanga seyyum enthan theyvamae

Naan edukkindra muyarsiyil jeyam thaarumae (×2)

Vetriyin paathaiyil nadaththidumae (×2)

Yegovaa nisiyae (×4)

Verse 3

மந்திரமோ தந்திரமோ நெருங்க கூடாது

பில்லி சூனிய கட்டுகளோ அணுக கூடாது (×2)

தீயோனின் தாக்குதல இருக்க கூடாது (×2)

எல்ஷடாய் (×4)

Manthiramo thanthiramo nerunga koodaathu

Pilli sooniya kattugalo anuga koodaathu (×2)

Theeyonin thaakkuthala irukka koodaathu (×2)

Elshadaay (×4)

En Veetai Sutrilum Thoodhar PPT – PowerPoint Slides

Download என் வீட்டை சுற்றிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E