Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Vizhiye Yesuvai Nee Lyricsஎன் விழியே இயேசுவை நீ பாரு

Artist to be confirmedWorshipPraise

En Vizhiye Yesuvai Nee Lyrics in Tamil & English

Chorus

என் விழியே இயேசுவை நீ பாரு

என் நாவே இயேசுவை நீ பாடு (×2)

En vizhiyae yesuvai nee paaru

En naavae yesuvai nee paadu (×2)

Verse 1

என் சிரசே இயேசுவை நீ வணங்கு (×2)

என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு

இயேசிடம் உனை வழங்கு

En sirasae yesuvai nee vanangu (×2)

En nenjsae yesidam unai vazhangu

Yesidam unai vazhangu

Verse 2

என் கரமே இயேசுவின் மொழி எழுது (×2)

என் காதே இயேசுவின் மொழி கேளு

இயேசுவின் மொழி கேளு

En karamae yesuvin mozhi ezhuthu (×2)

En kaathae yesuvin mozhi kaelu

Yesuvin mozhi kaelu

Verse 3

என் காலே இயேசுவின் வழி செல்லு (×2)

என் உயிரே இயேசுவின் பதம் நாடு

இயேசுவின் பதம் நாடு

En kaalae yesuvin vazhi sellu (×2)

En uyirae yesuvin patham naadu

Yesuvin patham naadu

En Vizhiye Yesuvai Nee PPT – PowerPoint Slides

Download என் விழியே இயேசுவை நீ பாரு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E