Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Visuvaasathai aarambithavar Neerae Lyricsஎன் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

Joel ThomasrajFaithWorship

En Visuvaasathai aarambithavar Neerae Lyrics in Tamil & English

Verse 1

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே (×2)

நீர் சொன்னால் ஆகுமே

நீர் கட்டளையிட்டால் நிற்குமே (×2)

En visuvaasaththai aarambiththavar neerae

En visuvaasaththai mudippavarum neerae (×2)

Neer sonnaal aagumae

Neer kattalaiyittaal nirkumae (×2)

Chorus

உம்மை நம்புவேன்

உம்மை நம்புவேன்

உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் (×2)

Ummai nambuvaen

Ummai nambuvaen

Ummai muzhuvathum saarnthiduvaen (×2)

Verse 2

குதிரைகளை நம்பவில்லை

இரதங்களையும் நம்பவில்லை (×2)

ஏழைகளின் பெலன் நீரே (×2)

திக்கற்றோர்க்கு அடைக்கலமே (×2)

Kuthiraigalai nambavillai

Irathangalaiyum nambavillai (×2)

Aezhaigalin pelan neerae (×2)

Thikkatrorkku adaikkalamae (×2)

En Visuvaasathai aarambithavar Neerae PPT – PowerPoint Slides

Download என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joel Thomasraj

More Tamil Christian songs starting with E