Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakku Oththaasai Varum Parvathangalukku Lyricsஎனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு

Artist to be confirmedFaith

Enakku Oththaasai Varum Parvathangalukku Lyrics in Tamil & English

Chorus

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு

நேராக என் கண்களை ஏறெடுப்பேன்

வானம் பூமி உண்டாக்கின – கர்த்தரிடம்

எனக்கு ஒத்தாசை வந்திடுமே

Enakku oththaasai varum parvathangalukku

Naeraaga en kangalai aereduppaen

Vaanam poomi undaakkina – karththaridam

Enakku oththaasai vanthidumae

Verse 1

உன் காலைத் தள்ளாடவொட்டார்

உன்னைக் காக்கிறவர் உறங்கார்

இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர்

உறங்குவதில்லை, தூங்குவதுமில்லை — வானம்

Un kaalaith thallaadavottaar

Unnaik kaakkiravar urangaar

Itho isravaelaik kaakkiravar

Uranguvathillai, thoonguvathumillai — vaanam

Verse 2

கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி

உன் ஆத்துமாவையுங் காப்பார்

உன் போக்கையும் வரத்தையுமே

இது முதற்கொண்டு என்றென்றைக்குங் காப்பார் — வானம்

Karththar ellaath theengukkum vilakki

Un aaththumaavaiyung kaappaar

Un pokkaiyum varaththaiyumae

Ithu mutharkondu endrendraikkung kaappaar — vaanam

Enakku Oththaasai Varum Parvathangalukku PPT – PowerPoint Slides

Download எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E