Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakkullae Iruppavar Lyricsஎனக்குள்ளே இருப்பவர்

Vijay AaronPraiseFaith

Enakkullae Iruppavar Lyrics in Tamil & English

Verse 1

எனக்குள்ளே இருப்பவர்

எல்லோரிலும் பெரியவர்

எனக்குள்ளேயே இருப்பவர்

சர்வ வல்லவர் (×2)

Enakkullae iruppavar

Ellorilum periyavar

Enakkullaeyae iruppavar

Sarva vallavar (×2)

Bridge

நான் நம்பும் கேடகம் நீரே

நான் பார்க்கும் கன்மலை நீரே (×2)

Naan nambum kaedagam neerae

Naan paarkkum kanmalai neerae (×2)

Chorus

ஆர்பரிப்போம் நம் ததேவனை

ஆர்பரிப்போம் நம் ராஜனை

ஆர்பரிப்போம் கர்த்தாதி கர்த்தரை

ராஜாதி ராஜன் நீரே (×2)

Aarparippom nam thathaevanai

Aarparippom nam raajanai

Aarparippom karththaathi karththarai

Raajaathi raajan neerae (×2)

Verse 2

எனக்குள்ளே இருப்பவர்

வாக்குத்தத்தம் பண்ணினவர்

எனக்குள்ளேயே இருப்பவர்

செய்ய வல்லவர் (×2)

Enakkullae iruppavar

Vaakkuththaththam panninavar

Enakkullaeyae iruppavar

Seyya vallavar (×2)

Enakkullae Iruppavar PPT – PowerPoint Slides

Download எனக்குள்ளே இருப்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Vijay Aaron

More Tamil Christian songs starting with E