Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enakku Ummai Vitta Yaarum Lyricsஎனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா

Artist to be confirmedWorshipFaith

Also searched as: Enakku Ummai Vitta Yaarum Illapaa

Enakku Ummai Vitta Yaarum Lyrics in Tamil & English

Chorus

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா

உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (×2)

என் ஆசை நீங்கப்பா

என் தேவை நீங்கப்பா

என் சொத்து நீங்கப்பா

Enakku ummai vittaa yaarum illappaa

Unga anpai vittaa ethuvum illappaa (×2)

En aasai neengappaa

En thaevai neengappaa

En soththu neengappaa

Verse 1

காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே

தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (×2)

– என் ஆசை

Kaangindra ellaam or naal karainthu pogumae

Thodugindra ellaam ornaal tholainthu pogumae (×2)

– en aasai

Verse 2

உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ

அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (×2)

– என் ஆசை

Ulagaththin selvam ellaam nilaiyaay nirkumo

Azhiyaatha selvam neerae pothum yesuvae (×2)

– en aasai

Enakku Ummai Vitta Yaarum PPT – PowerPoint Slides

Download எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E