Enakku Virodhamaga Aayudham Lyrics in Tamil & English
Verse 1
எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே
எனக்கு எதிராக எந்த திட்டமும் பலிக்காது (×2)
ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினி வூடாய் நடந்திடுவேன் (×2)
எதுவும் என்னை தொடருவதில்லையே
எதுவும் என்னை சேதப்படுத்த முடியாததே (×2)
Enakku virothamaaga aayutham vaaykkathaiyae
Enakku ethiraaga entha thittamum palikkaathu (×2)
Aarugalai naan kadanthiduvaen
Akkini voodaay nadanthiduvaen (×2)
Ethuvum ennai thodaruvathillaiyae
Ethuvum ennai saethappaduththa mudiyaathathae (×2)
Chorus
பயமில்லை, பயமில்லை,
பயமில்லை இயேசு என்னோடு (×4)
Payamillai, payamillai,
Payamillai yesu ennodu (×4)
Verse 2
உலகில் இருப்போரிலும் எனக்குள் இருப்பவர் பெரியவர்
அக்கினி மதிலாக என்னை சுற்றிலும் காப்பவர் (×2)
ஓடினாலும் இளைப்படையின் நான்
நடந்தாலும் சோர்வடைவதில்லை (×2)
கழுகுபோல உயரே பறந்திடுவேனே
எதுவும் என்னை தடுத்து நிறுத்தமுடியதையே (×2)
Ulagil irupporilum enakkul iruppavar periyavar
Akkini mathilaaga ennai sutrilum kaappavar (×2)
Odinaalum ilaippadaiyin naan
Nadanthaalum sorvadaivathillai (×2)
Kazhugubola uyarae paranthiduvaenae
Ethuvum ennai thaduththu niruththamudiyathaiyae (×2)
Chorus
பயமில்லை, பயமில்லை,
பயமில்லை இயேசு என்னோடு (×4)
Payamillai, payamillai,
Payamillai yesu ennodu (×4)
Verse 3
இதுவரை நடத்தினீர் என்னை
இனிமேலும் நடத்துவார்
கால்கள் இடராமல் உம் கரங்களால் ஏந்தினீர் (×2)
உம்மால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மால் மதிலை தந்திடுவேன் (×2)
வாதை எந்தன் கூடாரம் அணுக முடியாததே
ஒரு பொல்லாப்பு என் குடும்பத்தை தொட முடியாததே (×2)
Ithuvarai nadaththineer ennai
Inimaelum nadaththuvaar
Kaalkal idaraamal um karangalaal aenthineer (×2)
Ummaal saenaikkul paaynthiduvaen
Ummaal mathilai thanthiduvaen (×2)
Vaathai enthan koodaaram anuga mudiyaathathae
Oru pollaappu en kudumbaththai thoda mudiyaathathae (×2)
Chorus
பயமில்லை, பயமில்லை,
பயமில்லை இயேசு என்னோடு (×4)
Payamillai, payamillai,
Payamillai yesu ennodu (×4)
Chorus
பயமில்லை, பயமில்லையே (×2)
தோல்வி இல்லை தோல்வி இல்லையே
ஜெயம், ஜெயம், ஜெயம் தானே
ஜெயம், ஜெயம், ஜெயம் தானே (×2)
Payamillai, payamillaiyae (×2)
Tholvi illai tholvi illaiyae
Jeyam, jeyam, jeyam thaanae
Jeyam, jeyam, jeyam thaanae (×2)
Enakku Virodhamaga Aayudham PPT – PowerPoint Slides
Download எனக்கு விரோதமாக ஆயுதம் வாய்க்கதையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.