Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engal Swamy Va Lyricsவா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில்

Artist to be confirmedFaithWorshipPraise

Engal Swamy Va Lyrics in Tamil & English

Chorus

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில்

வந்து நின் சுந்தரக்கையால் தந்திடும் நன்மையெல்லாம்

Vaa engal suvaami vaa intha naeraththil

Vanthu nin suntharakkaiyaal thanthidum nanmaiyellaam

Verse 1

இராப்பகலெங்களைக் காரும் போக்குவரத்திலெல்லாம்

கூப்பிடும் போதெல்லாம் கேட்டுக் கொண்டணைத்தன்பு செய்வாய்

Iraappagalengalaik kaarum pokkuvaraththilellaam

Kooppidum pothellaam kaettuk kondanaiththanpu seyvaay

Verse 2

உன்னடியாரெங்கள் வம்சம் உம்மை அடைந்திடவே

உச்சித ரட்சண்ய வேலை ஊக்கமாய்ச் செய்திடவே

Unnadiyaarengal vamsam ummai adainthidavae

Uchitha ratchanya vaelai ookkamaays seythidavae

Verse 3

கல்வாரி ராயரின் புண்யம் கன்மிகள் எங்களுக்கே

அல்லேலூயா சொல்லும் நாங்கள் ஐயனின் பொன்னடிக்கே

Kalvaari raayarin punyam kanmigal engalukkae

Allaelooyaa sollum naangal aiyanin ponnadikkae

Verse 4

ஏசையனும் மையல்லாமல் எங்களுக்காருமில்லை

நீசரென்றெம்மை விடாதே நின்னடி தஞ்சமையா

Aesaiyanum maiyallaamal engalukkaarumillai

Neesarendremmai vidaathae ninnadi thanjsamaiyaa

Verse 5

வந்தனம் வந்தனம் ராஜா சந்ததம் எங்களைக் கார்

வல்லபம் தந்திட கட்டி வானகரின் வழி சேர்

Vanthanam vanthanam raajaa santhatham engalaik kaar

Vallabam thanthida katti vaanagarin vazhi saer

Engal Swamy Va PPT – PowerPoint Slides

Download வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E