Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engal Ratchaniya Moorthi Lyricsஎங்கள் இரட்சணிய மூர்த்தி

Artist to be confirmedPraiseFaith

Engal Ratchaniya Moorthi Lyrics in Tamil & English

Chorus

எங்கள் இரட்சணிய மூர்த்தி

எல்லாருக்கும் இரட்சகர்

சரணங்கள்

Engal ratchaniya moorththi

Ellaarukkum ratchagar

Saranangal

Verse 1

மாசில்லாத மெய்த் தேவன்

மானிட ரூபமானார்

இரட்சண்ய மூர்த்தி என்ற

இனிய நாமமுடையார்!

Maasillaatha meyth thaevan

Maanida roobamaanaar

Ratchanya moorththi endra

Iniya naamamudaiyaar!

Verse 2

வம்பு நிறைந்த இந்த

மானிட ஜாதிகள் மேல்,

அன்பு நிறைந்த பகவான்

அதிக உருக்கமுள்ளார்!

Vambu niraintha intha

Maanida jaathigal mael,

Anpu niraintha pagavaan

Athiga urukkamullaar!

Verse 3

பாவத்தில் கோபம் வைப்பார்

பாவிமேல் கோபம் வையார்

ஆவலாய் நம்பும் பாவிக்

கடைக்கலமாக நிற்பார்!

Paavaththil kobam vaippaar

Paavimael kobam vaiyaar

Aavalaay nambum paavik

Kadaikkalamaaga nirpaar!

Verse 4

அந்தர வானத்திலும்,

அகிலாண்ட கோடியிலும்

எந்தெந்த லோகத்திலும்

இவரிவரே இரட்சகர்

Anthara vaanaththilum,

Agilaanda kodiyilum

Enthentha logaththilum

Ivarivarae ratchagar

Engal Ratchaniya Moorthi PPT – PowerPoint Slides

Download எங்கள் இரட்சணிய மூர்த்தி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E