Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam Lyrics in Tamil & English
Chorus
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
Enna paakkiyam, evarkkundu
Inthas silaakkiyam?
Bridge
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்
சரணங்கள்
Vinnavarum, puvimaevum munivarkalum,
Mannavarung kaanaa magibanai yaan kandaen
Saranangal
Verse 1
வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
Vaanagan thaano – allathithu – vaiyagan thaano?
Aanagam sendru ezhuntha arumborul
Kaanagan thannil en kaiyil amarnthathu
Verse 2
சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
Saamiyaik kandaen – magaanantham – saalavungondaen,
Kaamaru thaengani vaaykal thudippathum,
Kannum manamum kalikka vizhippathum
Verse 3
அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ?
Annamum neeyae – kidaiththarkarunj sonnamum neeyae;
Minnaru maegath thirukkai thuranthaiyo?
Maethini thannai ratchikkap piranthaiyo?
Verse 4
போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
Pothum ivvaazhvu – paragathi – povaen ippothu;
Aethaen endra paratheesum vanthittathu;
Ennillaatha selvam en kaiyil kittuthu
Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam PPT – PowerPoint Slides
Download என்ன பாக்கியம் எவர்க்குண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.