Enna En Aanandham Lyrics in Tamil & English
Chorus
என்ன என் ஆனந்தம்
Enna en aanantham
Chorus
என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.
சரணங்கள்
Enna en aanantham ! enna en aanantham !
Iyambalaagaathae ,
Mannan kiristhu en paavaththai ellaam
Manniththu vittaarae.
Saranangal
Verse 1
கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம் ;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.
Kooduvom , aaduvom , paaduvom , nandraay
Magizh kondaaduvom ;
Naadiyae nammaith thaediyae vantha
Naathanaip potriduvom.
Verse 2
பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.
Paavangal , saabangal , kobangal ellaam
Parigariththaarae ;
Thaevaathi thaevan en ullaththil vanthu
Thaetriyae vittaarae.
Verse 3
அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.
Atchayan patchamaay ratchippai engalukku ,
Arulinathaalae ,
Nichayam suvaamiyaip patriyae saatchi
Pagara vaendiyathae.
Verse 4
வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.
Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்
Vennangi ponmudi vaaththiyam mael veettil
Jeyak kodiyudanae ,
Mannulagil vanthu vinnulagil sendra
Mannanaith thoththarippom.
Enna En Aanandham – enna en aanantham
Enna En Aanandham PPT – PowerPoint Slides
Download என்ன என் ஆனந்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Enna En Aanandham meaning பாடலின் பொருள்
chorus
The singer bursts out with wonder at the great joy they feel.
என் ஆனந்தம் எவ்வளவு பெரியது என்று பாடகர் வியக்கிறார்.
chorus
The singer exclaims that their joy is too great to put into words, because Christ the King has forgiven all their sins.
அரசராகிய கிறிஸ்து என் பாவங்களையெல்லாம் மன்னித்ததால் என் ஆனந்தம் சொல்லமுடியாதது.
verse
The singer invites everyone to gather, dance, sing and celebrate joyfully. They praise the Lord who came searching for us out of His own desire.
நம்மைத் தேடி வந்த ஆண்டவரை ஒன்றுகூடி ஆடிப்பாடிப் போற்றுவோம்.
verse
The Lord has taken away all sins, curses and wrath. The God of gods has come into the singer's heart and comforted them.
பாவம், சாபம், கோபம் எல்லாவற்றையும் நீக்கிய தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றினார்.
verse
Because the eternal Lord has kindly granted salvation to us, the singer says we must surely bear witness about Him.
நித்தியர் இரட்சிப்பைத் தந்ததால் நாம் நிச்சயமாக அவரைப் பற்றிச் சாட்சி சொல்ல வேண்டும்.
verse
The singer pictures the heavenly home with white robes, golden crowns, music and a banner of victory. They praise the King who came down to earth and returned to heaven.
பூமிக்கு வந்து பரலோகத்துக்குச் சென்ற அரசரை வெண்ணங்கி, பொன்முடியுடன் துதிப்போம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.