Enna Koduthaalum Athu Lyrics in Tamil & English
Chorus
என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (×2)
என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (×2)
துதிப்பேன் துதிப்பேன்
நான் துதிப்பேன்
இயேசு ராஜாவை துதிப்பேன் (×2)
_என்ன கொடுத்தாலும்
Enna koduththaalum athu eedaagividumaa (×2)
En yesu appaa enakku seytha nanmaikku (×2)
Thuthippaen thuthippaen
Naan thuthippaen
Yesu raajaavai thuthippaen (×2)
_enna koduththaalum
Verse 1
தனிமையின் பாதையிலே
கூட வந்தீரே
தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (×2)
உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே
உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே (×2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்
Thanimaiyin paathaiyilae
Kooda vantheerae
Thallaadinadantha ennaith thaangikkondirae (×2)
Um tholinmaelae sumanthugondirae
Um kirubaiyinaalae nadaththi vantheerae (×2)
Uyirae uravae uyirae uravae
_enna koduththaalum
Verse 2
கலங்கின நேரங்களில்
தேடிவந்தீரே
கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (×2)
என் கதறலை எல்லாம்
கேட்டறிந்தீரே
என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (×2)
உயிரே உறவே உயிரே உறவே
_என்ன கொடுத்தாலும்
Kalangina naerangalil
Thaedivantheerae
Kanneeraik kanakkilae vaiththukkondirae (×2)
En katharalai ellaam
Kaettarintheerae
En jebangalukkellaam pathilaliththeerae (×2)
Uyirae uravae uyirae uravae
_enna koduththaalum
Enna Koduthaalum Athu PPT – PowerPoint Slides
Download என்ன கொடுத்தாலும் அது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.