Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Kaanikkai Padaipean Lyricsஎன்ன காணிக்கை படைப்பேன்

Artist to be confirmedWorshipFaith

Enna Kaanikkai Padaipean Lyrics in Tamil & English

Chorus

என்ன காணிக்கை படைப்பேன்? – நான்

இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்

Enna kaanikkai padaippaen? – naan

Immai marumaip paran thiru naamaththil

Bridge

பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை

என்னுயிரைவிட யாதுண்டு வேறே

Panninaen parisuththap paliyaagavennai

Ennuyiraivida yaathundu vaerae

Verse 1

எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனி

எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்

தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்

தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன்

Ellaanj samoolamaayth thanthaen – ini

Enakku neerae pothumendrumaik kondaen

Thallaathugaaththarul thamiyaen naan vanthaen

Thanjsamendrummai naan saarnthu paninthaen

Verse 2

அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்ய

ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல

சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல

தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல

Azhaiththitteer oozhiyam seyya – thivya

Aaviyin pattayam aninthu naan vella

Siluvaiyai eduththendrum thooyaa pinsella

Thaevaa thunai puri saatchi naan solla

Verse 3

என்னில் தங்கி அரசாள்வீர் – எந்தன்

இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்

மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்

மகத்துவமாக நீர் பிரகாச மீவீர்

Ennil thangi arasaalveer – enthan

Iruthayaththil meys santhoshaththaith tharuveer

Mannaa vaasalaith thiranthaen neer vaareer

Magaththuvamaaga neer piragaasa meeveer

Enna Kaanikkai Padaipean PPT – PowerPoint Slides

Download என்ன காணிக்கை படைப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E