Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Marakkaadheenga Lyricsஎன்ன மறக்காதீங்க

Gersson EdinbaroKey GFaithWorship

Enna Marakkaadheenga Lyrics in Tamil & English

Chorus

என்ன மறக்காதீங்க

விட்டு விலகாதீங்க

உங்க முகத்த நீங்க மறச்சா

நான் எங்கே ஓடுவேன் (×2)

Enna marakkaatheenga

Vittu vilagaatheenga

Unga mugaththa neenga marachaa

Naan engae oduvaen (×2)

Bridge

எங்கே ஓடுவேன்

உம் சமுகத்தை விட்டு

உம்மை விட்டு விட்டு

எங்கும் ஓடி ஒளிய முடியுமோ (×2)

Engae oduvaen

Um samugaththai vittu

Ummai vittu vittu

Engum odi oliya mudiyumo (×2)

Verse 1

யோனாவைப்போல நான் அடித்தட்டிலே

படுக்கை போட்டாலும் விட மாட்டீரே (×2)

ஓடி போனாலும் தேடி வந்தீரே

மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே (×2)

Yonaavaippola naan adiththattilae

Padukkai pottaalum vida maatteerae (×2)

Odi ponaalum thaedi vantheerae

Meenaikkondaagilum meettu vantheerae (×2)

Verse 2

பேதுரு போல் உம்மை தெரியாதென்று

மறுதலித்தாலும் நீர் விடவில்லையே (×2)

துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே

மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே (×2)

Paethuru pol ummai theriyaathendru

Maruthaliththaalum neer vidavillaiyae (×2)

Thurogam seythaalum thookki vitteerae

Manthaiyai maeykkumbadi uyarththi vaiththeerae (×2)

Enna Marakkaadheenga PPT – PowerPoint Slides

Download என்ன மறக்காதீங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with E