Enna Nadandhaalum Yaar Kaivittalum Lyrics in Tamil & English
Chorus
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
Enna nadanthaalum yaar kaivittaalum
Umakku nandri solvaen
Umathu pugazh paaduvaen
Verse 1
தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
Thaedi vantheerae therinthu kondeerae
Thooya maganaakkineer
Thuthikkum magalaakkineer – iraajaa
Ithayam niraintha nandri solluvaen
Iravum pagalum pugazh paaduvaen
Verse 2
ஆவியினாலே அன்பே (யே) ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே – ராஜா
Aaviyinaalae anpae (yae) ootri
Paavangal neekkineerae
Subaavangal maatrineerae – raajaa
Verse 3
ராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு
நினைத்துப் பாடுகிறேன் – ராஜா
Raajaavin thirumugam kaangindra naalai
Ethirnokki odugiraen – yesu
Ninaiththup paadugiraen – raajaa
Verse 4
இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இனணத்தீரையா
Iraththaththinaalae oppuravaakki
Uravaadas seytheeraiyaa
Ummodu inanaththeeraiyaa
Verse 5
மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே – இது
Maranaththai azhiththu azhiyaa jeevanai
Arimugappaduththineerae
Arivikka azhaiththeerae – ithu
Enna Nadandhaalum Yaar Kaivittalum PPT – PowerPoint Slides
Download என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Enna Nadandhaalum Yaar Kaivittalum meaning பாடலின் பொருள்
chorus
The singer tells the Lord that no matter what happens and even if everyone abandons them, they will keep thanking Him and singing His praise.
எது நடந்தாலும் யார் கைவிட்டாலும் கர்த்தருக்கு நன்றி சொல்லி அவரைப் புகழ்வேன்.
verse
Addressing Jesus as King, the singer marvels that He came searching for them and chose them, making them a holy son and a praising daughter. In return they promise heartfelt thanks and praise day and night.
என்னைத் தேடி வந்து தெரிந்துகொண்டு பிள்ளையாக்கிய ராஜாவை இரவும் பகலும் துதிப்பேன்.
verse
The King is thanked for pouring His love into the singer through the Spirit, taking away their sins and changing their very nature.
ஆவியால் அன்பை ஊற்றி என் பாவங்களை நீக்கி என் சுபாவத்தை மாற்றினீர்.
verse
The singer runs forward, eagerly looking ahead to the day they will see the King's face, and sings as they think of Jesus.
ராஜாவின் முகத்தைக் காணும் நாளை எதிர்நோக்கி இயேசுவை நினைத்துப் பாடுகிறேன்.
verse
The Lord is thanked for reconciling the singer by His blood, bringing them into fellowship and joining them to Himself.
உம் இரத்தத்தால் என்னை ஒப்புரவாக்கி உம்மோடு இணைத்தீர்.
verse
The Lord destroyed death and made known eternal, undying life, and He has called the singer to proclaim this news.
மரணத்தை அழித்து நித்திய ஜீவனைக் காட்டி அதை அறிவிக்க என்னை அழைத்தீர்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.