Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna Nesam Enna Paasam Lyricsஎன்ன நேசம் என்ன பாசம்

Enna Nesam Enna Paasam Lyrics in Tamil & English

Chorus

என்ன நேசம் என்ன பாசம்

மன்னன் எனக்காக மரித்தது நேசம்

மன்னன் எனக்காக மரித்தது நேசம் (×2)

Enna naesam enna paasam

Mannan enakkaaga mariththathu naesam

Mannan enakkaaga mariththathu naesam (×2)

Bridge

உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க (×2)

உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க (×2)

Unnatha sinaegam paavi mael ponga (×2)

Ulaga ratchagar siluvai mael thonga (×2)

Verse 1

இரத்தம் வடிய மெய்யும் சிதற

போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க

போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க (×2)

அங்கலாய்த்துமே சீமானும் புலம்ப (×2)

அருகில் உள்ள யாவரும் அழுக (×2)

Iraththam vadiya meyyum sithara

Por saevagar avarai vaaraalum adikka

Por saevagar avarai vaaraalum adikka (×2)

Angalaayththumae seemaanum pulamba (×2)

Arugil ulla yaavarum azhuga (×2)

Verse 2

என்னால் தானே நீரும் தானே (×2)

இந்த வேதனைக்காளானீர் கோனே (×2)

இதை எண்ணியே நான் உம்மை துதிக்க (×2)

பாக்யமே அருள்வாய் இயேசு சுவாமி (×2)

Ennaal thaanae neerum thaanae (×2)

Intha vaethanaikkaalaaneer konae (×2)

Ithai enniyae naan ummai thuthikka (×2)

Paakyamae arulvaay yesu suvaami (×2)

Chorus

என்ன நேசம் என்ன பாசம்

மன்னன் எனக்காக மரித்தது நேசம்

மன்னன் எனக்காக மரித்தது நேசம் (×2)

Enna naesam enna paasam

Mannan enakkaaga mariththathu naesam

Mannan enakkaaga mariththathu naesam (×2)

Enna Nesam Enna Paasam PPT – PowerPoint Slides

Download என்ன நேசம் என்ன பாசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pas.NIRMAL KUMAR D.S

More Tamil Christian songs starting with E