Enna oru porutta ninachichi en mela pasam vachchu Lyrics in Tamil & English
Chorus
என்ன ஒரு பொருட்டா நெனச்சி என் மேல பாசம் வச்சு
கொஞ்சம் கூட உங்க அன்பு குறையல
உங்க கிருபை என்ன விட்டு விலகல (×2)
Enna oru poruttaa nenachi en maela paasam vachu
Konjsam kooda unga anpu kuraiyala
Unga kirubai enna vittu vilagala (×2)
Chorus
எப்படி நன்றி சொல்வேன் வார்த்தைகள் போதாதே
எப்படி நன்றி சொல்வேன் என் வாழ்நாள் போதாதே (×2)
Eppadi nandri solvaen vaarththaigal pothaathae
Eppadi nandri solvaen en vaazhnaal pothaathae (×2)
Verse 1
ஒண்ணுத்துக்கும் உதவாத யாரும் என்ன
மதிக்காத வாழ்ந்த நாட்களை நினைக்கிறேன்
ஐயா எட்டாத உயரங்களில் வைத்திறையா (×2)
Onnuththukkum uthavaatha yaarum enna
Mathikkaatha vaazhntha naadkalai ninaikkiraen
Aiyaa ettaatha uyarangalil vaiththiraiyaa (×2)
Verse 2
காசு பணம் இல்லாத உன்ன உணவு இல்லாத
சோர்ந்து போன என்ன போஷிதிங்கப்பா
ஒன்றிலும் குறைவில்லாமல் நடத்திறீங்கப்பா (×2)
Kaasu panam illaatha unna unavu illaatha
Sornthu pona enna poshithingappaa
Ondrilum kuraivillaamal nadaththireengappaa (×2)
Verse 3
கருவிலே தெரிந்து கொண்டு பெயர் சொல்லி
என்னை அழைத்து கனமான ஊழியத்தை
எனக்குத் தந்தீங்க ஆத்துமா ஆதாயம் செய்ய வச்சீங்க (×2)
Karuvilae therinthu kondu peyar solli
Ennai azhaiththu kanamaana oozhiyaththai
Enakkuth thantheenga aaththumaa aathaayam seyya vacheenga (×2)
Enna oru porutta ninachichi en mela pasam vachchu PPT – PowerPoint Slides
Download என்ன ஒரு பொருட்டா நெனச்சி என் மேல பாசம் வச்சு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.