Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enna seivathu endru puriyaatha neraththil Lyricsஎன்ன செய்வது என்று புரியாத நேரத்தில்

Anitha DinakaranFaithPraiseHealing

Enna seivathu endru puriyaatha neraththil Lyrics in Tamil & English

Chorus

என்ன செய்வது என்று புரியாத நேரத்தில்

புதுப்பாதை திறந்து புது பெலன் ஈந்தாரே (×2)

புது பாடல்களாலே பாடிடுவேன்

அவர் நாமத்தை அனுதினமும்

புது ராகங்களாலே வாழ்த்திடுவேன்

அவர் நாமத்தை எந்நேரமும் (×2)

Enna seyvathu endru puriyaatha naeraththil

Puthuppaathai thiranthu puthu pelan eenthaarae (×2)

Puthu paadalkalaalae paadiduvaen

Avar naamaththai anuthinamum

Puthu raagangalaalae vaazhththiduvaen

Avar naamaththai ennaeramum (×2)

Verse 1

மனிதரில் அநேகர்

மனம் நோகச் செய்தார்கள்

ஆனால் என் ஆண்டவர்

அன்போடே பேசினார்

Manitharil anaegar

Manam nogas seythaarkal

Aanaal en aandavar

Anpodae paesinaar

Verse 2

வியாதியின் அகோரம்

கொடுமையாய் வாட்டியதே

வசனத்தை அனுப்பியே

குணமாக மாற்றினார்

Viyaathiyin agoram

Kodumaiyaay vaattiyathae

Vasanaththai anuppiyae

Kunamaaga maatrinaar

Verse 3

உற்றாரும் சுற்றாரும்

ஒதுக்கியே வைத்தார்கள்

கரங்களில் ஏந்தியே

கனவானாய் மாற்றினார்

Utraarum sutraarum

Othukkiyae vaiththaarkal

Karangalil aenthiyae

Kanavaanaay maatrinaar

Enna seivathu endru puriyaatha neraththil PPT – PowerPoint Slides

Download என்ன செய்வது என்று புரியாத நேரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E