Enna Seiguvean Yealai Adiyean Lyrics in Tamil & English
Chorus
என்ன செய்குவேன் ஏழையடியேன்
Enna seykuvaen aezhaiyadiyaen
Bridge
அண்ணலேசையா – அற்பனானையா
என்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய்
சரணங்கள்
Annalaesaiyaa – arpanaanaiyaa
Ennaipporulaay – enninatharkeedaay
Saranangal
Verse 1
அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே!
அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே;
மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டி
என்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய்
Anjnjaanaththil thaanae – amizhnthirunthaenae!
Agak kangettu – alainthaen mutrumae;
Menjnjaana mootti – velichamung kaatti
Ennai ratchiththaay! itharku naan eedaay
Verse 2
மாமிச இச்சை – லோகம் பேராசை
மயக்கங் கொண்டு – மாசில் புரண்டு
தீமைபுரியச் சென்றோனை வலியத்
திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு
Maamisa ichai – logam paeraasai
Mayakkang kondu – maasil purandu
Theemaiburiyas sendronai valiyath
Thiruppi izhuththa – seyalitharku eedu
Verse 3
செத்த நான் பிழைக்க – ஜீவனை அளிக்க
திவ்ய நாதனே – தேவ சுதனே
மெத்தப் பாடுபட்டு – மீட்க என்னையே
சித்தம் வைத்தாயே – சேயன் இதற்கு ஈடு
Seththa naan pizhaikka – jeevanai alikka
Thivya naathanae – thaeva suthanae
Meththap paadubattu – meedka ennaiyae
Siththam vaiththaayae – saeyan itharku eedu
Verse 4
ஆத்மா தேகம் ஆவி – அனைத்தும் இப்பாவி,
மீட்பா இயேசுவே! மேசியா கோவே!
பூர்த்தியாகவே படைத்தேனே தேவே!
ஏற்றுக்கொள்ளையா – ஏழையைக் காரையா!
Aathmaa thaegam aavi – anaiththum ippaavi,
Meedpaa yesuvae! maesiyaa kovae!
Poorththiyaagavae padaiththaenae thaevae!
Aetrukkollaiyaa – aezhaiyaik kaaraiyaa!
Enna Seiguvean Yealai Adiyean PPT – PowerPoint Slides
Download என்ன செய்குவேன் ஏழையடியேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.