Ennai Azhaithavar Neer Lyrics in Tamil & English
Chorus
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (×2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (×2)
Ennai azhaiththavar neer endru sonnaal
Nadaththubavar neer thaanae
Ennai kandavar neer endru sonnaal
Paathugaappavar neer thaanae (×2)
Nambuvaen ennai nadaththidum
Enthan jeeviya kaalamellaam (×2)
Verse 1
உந்தன் முகத்தின் வெளிச்சம்
எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே
இருள் நிறைந்த உலகமிதுவே
நீதி தேவன் எனக்கு அரனே (×2)
முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்
முடிவு வரையும் நடத்திடுமே (×2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (×2)
Unthan mugaththin velicham
Enthan mael piragaasikka seyyumae
Irul niraintha ulagamithuvae
Neethi thaevan enakku aranae (×2)
Munnarinthu ennai nadaththi vantheer
Mudivu varaiyum nadaththidumae (×2)
Nambuvaen ennai nadaththidum
Enthan jeeviya kaalamellaam (×2)
Verse 2
மாம்சமான எந்தன் மேல்
உம் ஆவியை ஊற்றுமே
உமக்காக எழும்பிட
நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (×2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (×2)
Maamsamaana enthan mael
Um aaviyai ootrumae
Umakkaaga ezhumbida
Nalla saatchi ennil vaendumae (×2)
Nambuvaen ennai nadaththidum
Enthan jeeviya kaalamellaam (×2)
Verse 3
என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்
நடத்துபவர் நீர் தானே
என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்
பாதுகாப்பவர் நீர் தானே (×2)
நம்புவேன் என்னை நடத்திடும்
எந்தன் ஜீவிய காலமெல்லாம் (×2)
Ennai azhaiththavar neer endru sonnaal
Nadaththubavar neer thaanae
Ennai kandavar neer endru sonnaal
Paathugaappavar neer thaanae (×2)
Nambuvaen ennai nadaththidum
Enthan jeeviya kaalamellaam (×2)
Ennai Azhaithavar Neer PPT – PowerPoint Slides
Download என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.