Ennai Azhaithavare Entrum Lyrics in Tamil & English
Chorus
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே (×2)
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் (×2)
உங்க கரம் இருக்க பயமில்லையே (×2)
Ennai azhaiththavarae endrum nadaththuveerae
Unga karam irukka payamillaiyae (×2)
Entha paathaiyaiyum thaandiduvaen
Entha soozhnilaiyum maerkolluvaen (×2)
Unga karam irukka payamillaiyae (×2)
Verse 1
கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே (×2)
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே
Karuvilae ennai kandavarae
Peyarsolli ennai azhaiththavarae (×2)
Nanmaigal enakkaay seypavarae
Vazhuvaamal ennai kaaththavarae
Inimaelum ennai kaappavarae
Verse 2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் (×2)
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்
Pullulla idangalil maeyththiduveer
Amarntha thanneerandai nadaththiduveer (×2)
Maranaththin pallaththaakku soozhnthittaalum
Vaakkennum kolinaal pelappaduththi
Enakkaana nanmaiyai kaana seyveer
Ennai Azhaithavare Entrum PPT – PowerPoint Slides
Download என்னை அழைத்தவரே என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.