Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai azhaiththavar ennai arinthavar Lyricsஎன்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்

No InformationWorshipFaithThanksgiving

Also searched as: ennai azhaithavare, ennai alaithavare

Ennai azhaiththavar ennai arinthavar Lyrics in Tamil & English

Chorus

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்

என்னை அணைத்தவர் நீரல்லவா

அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர்

அன்பைப் பொழிந்தவர் நீரல்லவா (×2)

எல்லாமே எல்லாமே நீரல்லவா

எனைத் தூக்கிச் சுமந்தீரே என் மன்னவா (×2)

Ennai azhaiththavar ennai arinthavar

Ennai anaiththavar neerallavaa

Alliyeduththavar sollik koduththavar

Anpaip pozhinthavar neerallavaa (×2)

Ellaamae ellaamae neerallavaa

Enaith thookkis sumantheerae en mannavaa (×2)

Verse 1

பனிக்கூட்டில் கதகதப்பு நீரல்லவா

பனைக் காட்டில் குளிர்தென்றல் நீரல்லவா

செவி கேட்கும் நற்செய்தி நீரல்லவா

செந்தமிழின் பைங்கவிதை நீரல்லவா (×2)

சுகமான நடைப்பயிற்சி நீரல்லவா

சூடான சுவைத் தேநீர் நீரல்லவா (×2)

Panikkoottil kathagathappu neerallavaa

Panaik kaattil kulirthendral neerallavaa

Sevi kaedkum narseythi neerallavaa

Senthamizhin paingavithai neerallavaa (×2)

Sugamaana nadaippayirsi neerallavaa

Soodaana suvaith thaeneer neerallavaa (×2)

Verse 2

புதிர்வாழ்வில் விடைத்தாளும் நீரல்லவா

கதியற்ற எனை வளர்க்கும் தாதி அல்லவா

உயிர்க்கணினி மென்பொருளும் நீரல்லவா

உருண்டோடும் மலர்ப்பாதை நீரல்லவா (×2)

இரவு நேர ரயில் பயணம் நீரல்லவா

இசையோடு வரும் பாடல் நீரல்லவா (×2)

Puthirvaazhvil vidaiththaalum neerallavaa

Kathiyatra enai valarkkum thaathi allavaa

Uyirkkanini menporulum neerallavaa

Urundodum malarppaathai neerallavaa (×2)

Iravu naera rayil payanam neerallavaa

Isaiyodu varum paadal neerallavaa (×2)

Ennai azhaiththavar ennai arinthavar PPT – PowerPoint Slides

Download என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by No Information

More Tamil Christian songs starting with E