Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Belapaduthukindra Lyricsஎன்னை பெலப்படுத்துகின்ற

Ennai Belapaduthukindra Lyrics in Tamil & English

Chorus

என்னை பெலப்படுத்துகின்ற

(இயேசு) கிறிஸ்துவினாலே

எல்லாவற்றையும் செய்ய

பெலன் உண்டு (×2)

Ennai pelappaduththugindra

(yesu) kiristhuvinaalae

Ellaavatraiyum seyya

Pelan undu (×2)

Verse 1

மலைகளை தகர்ப்பேன்

எரிகோவை தாண்டுவேன்

பாதாளம் மேற்கொண்டு என்றும்

மரணத்தை ஜெயிப்பேன் (×2)

Malaigalai thagarppaen

Erigovai thaanduvaen

Paathaalam maerkondu endrum

Maranaththai jeyippaen (×2)

Verse 2

இருளின் அதிகாரம்

என் முன்னே வந்தாலும்

விசுவாச கேடயத்தால்

துரத்துவேன் எதிரியை வசனத்தால் (×2)

Irulin athigaaram

En munnae vanthaalum

Visuvaasa kaedayaththaal

Thuraththuvaen ethiriyai vasanaththaal (×2)

Verse 3

செங்கடலின் அலைகள்

என்னை அதிர செய்தாலும்

அதிகார வார்த்தையாலே

அலைகளை நிறுத்துவேன் சுவர்களாய் (×2)

Sengadalin alaigal

Ennai athira seythaalum

Athigaara vaarththaiyaalae

Alaigalai niruththuvaen suvarkalaay (×2)

Ennai Belapaduthukindra PPT – PowerPoint Slides

Download என்னை பெலப்படுத்துகின்ற as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro. STEPHEN KUMAR

More Tamil Christian songs starting with E