Ennai Azhathavarae Lyrics in Tamil & English
Verse 1
என்னை அழைத்தவரே
என்னைத் தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே
நான் வாழ்ந்தது உங்க கிருப
நான் வளர்ந்ததும் உங்க கிருப
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே
Ennai azhaiththavarae
Ennaith thottavarae
Neer illaamal naan illaiyae
Naan vaazhnthathu unga kiruba
Naan valarnthathum unga kiruba
Ennai uyarththi vaiththeerae um kirubaiyae
Chorus
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே } (×2)
Unga kirubai vaendumae
Unga kirubai pothumae
Unga kirubai illaamal
Naan ondrum illaiyae } (×2)
Verse 2
தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல } (×2)
கதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருப இல்லேனா நானும் இல்ல } (×2)
Thanimaiyil azhuthabothu thaetrida yaarum illa
Thallaadi nadanthabothu thaangida yaarum illa } (×2)
Kathari azhutha naeraththil en kanneer thudaiththa unga kiruba
Unga kiruba illaenaa naanum illa } (×2)
Verse 3
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்ல } (×2)
தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருப
உங்க கிருபை இல்லேனா நானும் இல்ல } (×2)
Naan endru solla enakkondrum illa
Thiramainu solla ennidam ethuvumilla } (×2)
Thaguthiyillaa ennai uyarththinathu unga kiruba
Unga kirubai illaenaa naanum illa } (×2)
Ennai Azhathavarae PPT – PowerPoint Slides
Download என்னை அழைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.