Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Belapaduthum Lyricsஎன்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்

Artist to be confirmedFaithPraise

Ennai Belapaduthum Lyrics in Tamil & English

Chorus

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்

எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டு

என்னை திடப்படுத்து தேவனால்

எதையும் வென்றிடுவேன்

Ennai pelappaduththum kiristhuvinaal

Ellaavatraiyum seyya pelanundu

Ennai thidappaduththu thaevanaal

Ethaiyum vendriduvaen

Bridge

தோல்வி எனக்கில்லையே – நான்

தோற்று போவதில்லையே

ஜெயம் தரும் தேவன்

வெற்றியைத் தந்திடுவார்

Tholvi enakkillaiyae – naan

Thotru povathillaiyae

Jeyam tharum thaevan

Vetriyaith thanthiduvaar

Verse 1

பிசாசை வென்றிடுவேன்

சாத்தானை ஜெயித்திடுவேன்

கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன்

தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன்

Pisaasai vendriduvaen

Saaththaanai jeyiththiduvaen

Karththarin naamaththil jeyiththiduvaen

Tholviyai jeyamaaga maatriduvaen

Verse 2

கிறிஸ்து எனக்கு ஜீவன்

சாவு எந்தன் ஆதாயம்

நித்திய ஜீவன் பெற்றிடுவேன்

ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன்

Kiristhu enakku jeevan

Saavu enthan aathaayam

Niththiya jeevan petriduvaen

Jeyavaenthanodu vaazhnthiduvaen

Verse 3

மதிலைத் தாண்டிடுவேன்

எரிகோவைத் தகர்த்திடுவேன்

செங்கடல் பிளந்திடுவேன்

யோர்தானைக் கடந்திடுவேன்

Mathilaith thaandiduvaen

Erigovaith thagarththiduvaen

Sengadal pilanthiduvaen

Yorthaanaik kadanthiduvaen

Ennai Belapaduthum PPT – PowerPoint Slides

Download என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E