Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Kaakkum Kedagamae Lyricsஎன்னைக் காக்கும் கேடகமே

Fr. S. J. BerchmansWorshipFaithThanksgiving

Also searched as: Ennai Kaakum, Ennai Kaakum Kedagame, Ennaik Kaakkum Kaetakamae

Ennai Kaakkum Kedagamae Lyrics in Tamil & English

Chorus

என்னைக் காக்கும் கேடகமே

தலை நிமிரச் செய்பவர் (×2)

இன்று உமக்கு ஆராதனை

என்றும் உமக்கே ஆராதனை (×2)

Ennaik kaakkum kaedagamae

Thalai nimiras seypavar (×2)

Indru umakku aaraathanai

Endrum umakkae aaraathanai (×2)

Verse 1

உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்

எனக்கு பதில் நீர் தந்தீரையா (×2)

படுத்து உறங்கி விழித்தெழுவேன்

நீரே என்னைத் தாங்குகிறீர்

அப்பா அப்பா உங்களுக்கு தான் (×2)

Ummai nokki naan kooppidadaen

Enakku pathil neer thantheeraiyaa (×2)

Paduththu urangi vizhiththezhuvaen

Neerae ennaith thaangugireer

Appaa appaa ungalukku thaan (×2)

Verse 2

சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு

அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (×2)

விடுதலை தரும் தெய்வம் நீரே

வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (×2)

ஆராதனை… ஆராதனை

அப்பா அப்பா உங்களுக்குத்தான் (×2)

Soozhnthu ethirkkum pagaivarukku

Anjsa maattaen anjsavae maattaen (×2)

Viduthalai tharum theyvam neerae

Vetrip paathaiyil nadaththugireer (×2)

Aaraathanai… aaraathanai

Appaa appaa ungalukkuththaan (×2)

Verse 3

பக்தி உள்ள அடியார்களை

உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் (×2)

வேண்டும் போது செவி சாய்க்கின்றீர்

என்பதை நான் அறிந்து கொண்டேன் (×2)

அப்பா அப்பா உங்களுக்கு தான் (×2)

Pakthi ulla adiyaarkalai

Umakkendru neer piriththeduththeer (×2)

Vaendum pothu sevi saaykkindreer

Enpathai naan arinthu kondaen (×2)

Appaa appaa ungalukku thaan (×2)

Verse 4

உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட

மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் (×2)

நீர் ஒருவரே பாதுகாத்து

சுகமாய் வாழச் செய்கின்றீர் (×2)

ஆராதனை…. ஆராதனை…..

அப்பா அப்பா உங்களுக்கு தான் (×2)

Ulagap porul tharum magizhvaivida

Maelaana magizhchi enakkuth thantheer (×2)

Neer oruvarae paathugaaththu

Sugamaay vaazhas seykindreer (×2)

Aaraathanai…. aaraathanai…..

Appaa appaa ungalukku thaan (×2)

Verse 5

உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்

உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன் (×2)

எனக்கு நன்மை செய்தபடியால்

நன்றிப் பாடல் பாடிடுவேன் (×2)

ஆராதனை…. ஆராதனை…..

அப்பா அப்பா உங்களுக்கு தான் (×2)

Umathu anpil magizhnthiruppaen

Ummoduthaan naan vaazhnthiduvaen (×2)

Enakku nanmai seythabadiyaal

Nandrip paadal paadiduvaen (×2)

Aaraathanai…. aaraathanai…..

Appaa appaa ungalukku thaan (×2)

Ennai Kaakkum Kedagamae PPT – PowerPoint Slides

Download என்னைக் காக்கும் கேடகமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Love verses in Tamil →Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E