Ennai Kaakum Devan Undu Lyrics in Tamil & English
Chorus
என்னை காக்கும் தேவன் உண்டு
நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு .
தம் சிறகுகளால் மூடி மறைத்து
தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் .
வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் .
Ennai kaakkum thaevan undu
Naan kalangidum naeram kirubai undu .
Tham siragugalaal moodi maraiththu
Thoongaamal urangaamal paathugaaththeer .
Vaathai en koodaaraththai
Anugaamalae kaaththiduvaar .
Verse 1
சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே
கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர்
Sendra kaalaththilum oru saethamum anugaamal
Panjsa kaalaththilum en thanjsam aaneerae
Kollai noykalilum naan payanthaalum paathugaaththeer
Andrandru aagaaraththai thanthennai aathariththeer
Bridge
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே .
Elshadaay sarva vallavarae
Aelohim endrum ullavarae .
Verse 2
காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறவில்லை
மனிதர்கள் வெறுக்கையிலே என்னை நீரோ என்னை அணைக்கின்றீர்
என் தகப்பனும் தாயும் நீரே
என் உறவினர் நண்பர் நீரே
Kaalangal maarinaalum
Um vaarththaigal maaravillai
Manitharkal verukkaiyilae ennai neero ennai anaikkindreer
En thagappanum thaayum neerae
En uravinar nanpar neerae
Bridge
என் அன்பே ஆருயிரே
என் உயிரோடு கலந்தவரே
நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை .
En anpae aaruyirae
En uyirodu kalanthavarae
Neer ennai vittu vilaguvathillai
Neer ennai endrum kaividuvathillai .
Ennai Kaakum Devan Undu PPT – PowerPoint Slides
Download என்னை காக்கும் தேவன் உண்டு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ennai Kaakum Devan Undu meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that there is a God who protects them and grace for times of distress. God covers them under His wings and guards them without sleeping or slumbering, keeping any plague from coming near their tent, echoing Psalm 91 and Psalm 121.
தூங்காமல் தம் சிறகுகளால் மூடி, வாதை அணுகாமல் என்னைக் காக்கும் தேவன் உண்டு.
verse
Looking back, the singer thanks God for keeping all harm away in past days and being their refuge in times of famine. Even when afraid during deadly diseases, God protected them and supplied their daily food.
பஞ்சத்திலும் நோயிலும் தேவன் என் தஞ்சமாகி, அன்றன்று உணவு தந்து காத்தார்.
bridge
God is praised by His Hebrew names: El Shaddai, the Almighty, and Elohim, the One who lives forever.
எல்ஷடாய், ஏலோஹிம் என்று சர்வ வல்லவரும் என்றும் உள்ளவருமான தேவனைத் துதிக்கிறோம்.
verse
Though times change, God's words never change. When people reject the singer, God embraces them, and He is their father, mother, relatives and friends all in one.
மனிதர் வெறுத்தாலும் மாறாத தேவன் என்னை அணைத்து, என் தாய், தந்தை, நண்பராக இருக்கிறார்.
bridge
The singer calls God their love and dearest life, the One joined to their very soul. They rejoice that God will never depart from them or ever forsake them.
என் உயிரோடு கலந்த அன்பான தேவன் என்னை ஒருபோதும் கைவிடமாட்டார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.