Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Padaithita Paramanin Paadhathil Lyricsஎன்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்

Anne CinthiaWorshipFaith

Ennai Padaithita Paramanin Paadhathil Lyrics in Tamil & English

Verse 1

என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்

படைத்தேன் முழு நம்பிக்கையோடு

தாயின் கருவில் தெரிந்தவர் நீர்

என் தேவை எல்லாம் அறிந்தவரே

Ennai padaiththitta paramanin paathaththil

Padaiththaen muzhu nambikkaiyodu

Thaayin karuvil therinthavar neer

En thaevai ellaam arinthavarae

Chorus

அர்ப்பணித்தேன் முழுதுமாய்

படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்

ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்

தந்துவிட்டேன் இன்றே

Arppaniththaen muzhuthumaay

Padaiththittaen en aasai ellaam

Aavi aathmaa sareeram ellaam

Thanthuvittaen indrae

Verse 2

என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்

படைத்தேன் முழு நம்பிக்கையோடு

உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை

நம்பி வந்தேன் இன்றே

Ennai varainthitta vallavarin karangalil

Padaiththaen muzhu nambikkaiyodu

Ummaal mudiyaathu endru ondru illai

Nambi vanthaen indrae

Ennai Padaithita Paramanin Paadhathil PPT – PowerPoint Slides

Download என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ennai Padaithita Paramanin Paadhathil meaning பாடலின் பொருள்

verse

The singer lays their life at the feet of the God who created them, with complete trust. They confess that God knew them in their mother's womb and knows all their needs, echoing Psalm 139 and Jeremiah 1:5.

கருவிலேயே என்னை அறிந்த படைத்த தேவனின் பாதத்தில் முழு நம்பிக்கையோடு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

chorus

The singer declares a full surrender to God: every desire, and their spirit, soul and body, are given over to Him today.

என் ஆசைகளையும் ஆவி ஆத்மா சரீரத்தையும் இன்றே முழுவதுமாய் தேவனுக்கு அர்ப்பணித்தேன்.

verse

Picturing God as the mighty one who shaped them by His hands, the singer places their life in those hands with full trust. Believing that nothing is impossible for God, they come to Him today.

என்னை வடிவமைத்த வல்லவரால் முடியாதது ஒன்றுமில்லை என்று நம்பி அவர் கரங்களில் என்னை ஒப்படைத்தேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More by Anne Cinthia

More Tamil Christian songs starting with E