Goliyathai Jeyikka Lyrics in Tamil & English
Chorus
கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்
பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர் (×2)
யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் (×2)
புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு (×2)
Koliyaaththai jeyikka thaaveethai pol ennai uruvaakkinaarae karththar
Peleesthiyan veezha maganaaga ennai abishaegam seythaar karththar (×2)
Yaar ennai ethirththaalum naan kalangidavae maattaen
Yaar enna sonnaalum naan sornthu pogamaattaen (×2)
Puyal adikkattumae karai udaiyattumae
Ennodu appaa undu (×2)
Verse 1
அற்புத கல்லான வார்த்தை கொண்டு
எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்
அமலேக்கியர் என்னை சூழ்ந்த போது
கரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார் (×2)
யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் (×2)
புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு (×2)
Arputha kallaana vaarththai kondu
Ethiriyai veezhththida uthavi seythaar
Amalaekkiyar ennai soozhntha pothu
Karangal uyarnthida vetri thanthaar (×2)
Yaar ennai ethirththaalum naan kalangidavae maattaen
Yaar enna sonnaalum naan sornthu pogamaattaen (×2)
Puyal adikkattumae karai udaiyattumae
Ennodu appaa undu (×2)
Verse 2
இரத்தத்தினால் உடன்படிக்கை செய்து
கிறிஸ்துவின் சாயலாய் எனை மாற்றினார்
பரலோக இராஜ்ஜியத்தின் நன்மை தந்து
நித்திய வாழ்வின் நிச்சயம் தந்தார் (×2)
யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் (×2)
புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு (×2)
புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு இயேசு உண்டு (×2)
ஆமென் அல்லேலூயா (×2)
அல்லேலூயா ஆமென் (×2)
Iraththaththinaal udanpadikkai seythu
Kiristhuvin saayalaay enai maatrinaar
Paraloga iraajjiyaththin nanmai thanthu
Niththiya vaazhvin nichayam thanthaar (×2)
Yaar ennai ethirththaalum naan kalangidavae maattaen
Yaar enna sonnaalum naan sornthu pogamaattaen (×2)
Puyal adikkattumae karai udaiyattumae
Ennodu appaa undu (×2)
Puyal adikkattumae karai udaiyattumae
Ennodu yesu undu (×2)
Aamen allaelooyaa (×2)
Allaelooyaa aamen (×2)
Goliyathai Jeyikka PPT – PowerPoint Slides
Download கோலியாத்தை ஜெயிக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.