Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

How great the chasm Lyricsஇக்கருணைகள் யாராலே முடியும்

Jabin JacobCrossPraiseWorship

How great the chasm Lyrics in Tamil & English

Verse 1

இக்கருணைகள் யாராலே முடியும்

இக்கிருபைகள் யாராலே கூடும்

யுகத்தின் தேவன் மகிமையில் இறங்கி

எனக்காய் பரிகாரரானீர்

Ikkarunaigal yaaraalae mudiyum

Ikkirubaigal yaaraalae koodum

Yugaththin thaevan magimaiyil irangi

Enakkaay parigaararaaneer

Bridge

உம் சிலுவையில் என்னை மன்னித்தீர்

உம் சொந்தமாக சேர்த்து கொண்டீரே

அழகானவரே உமக்காக நானே

யேசுவே என் ஜீவ நம்பிக்கை

Um siluvaiyil ennai manniththeer

Um sonthamaaga saerththu kondeerae

Azhagaanavarae umakkaaga naanae

Yaesuvae en jeeva nambikkai

Chorus

Hallelujah சாவை வென்றவர் நீரே

Hallelujah மரணம் தோற்று போனதே

எல்லா கட்டுகள் உடைத்தீரே

முற்றிலும் விடுதலை ஆக்கினீர்

யேசுவே… எந்தன் ஜீவ நம்பிக்கை (×2)

Hallelujah saavai vendravar neerae

Hallelujah maranam thotru ponathae

Ellaa kattugal udaiththeerae

Mutrilum viduthalai aakkineer

Yaesuvae… enthan jeeva nambikkai (×2)

How great the chasm PPT – PowerPoint Slides

Download இக்கருணைகள் யாராலே முடியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More by Jabin Jacob

More Tamil Christian songs starting with H